மதுரை காமராஜர் பல்கலை கழகம்

img

மதுரை காமராஜர் பல்கலைகழக மதிப்பெண் பட்டியல் முறைகேடு : சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட சிபிஎம் வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு-புதுச்சேரி மாநிலக்குழு கூட்டம் செவ்வாய்கிழமை செப்-24ல் துவங்கி மூன்று நாட்கள் புதுச்சேரியில் நடைபெறுகிறது.